தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
அரசஞ்சண்முகனாரின் இலக்கியங்கள்
|
|
பதிப்பு ஆண்டு :
|
2005
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு( நவம்பர் 2005)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
தி பார்க்கர்
Telephone : 919841349286
|
|
விலை :
|
100
|
|
புத்தகப் பிரிவு :
|
ஆய்வு
|
|
பக்கங்கள் :
|
192
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
1868-1915 காலப்பகுதியில் மதுரையில் வாழ்ந்து தமிழ்ப்பணியாற்றிய அரசபிள்ளை சண்முகனார் படைத்த இலக்கியங்கள் பற்றிய ஆய்வாகும். பன்னிரண்டு இலக்கியங்களில் ஏழு மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளன. வள்ளுவர் நேரிசை, இன்னிசை இருபது, திருவடிப்பத்து,மீனாட்சியம்மை சந்தத் திருவடிமாலை, சிதம்பர விநாயகர் மாலை, மாலைமாற்று மாலை, ஏகபாத நூற்றந்தாதி ஆகிய படைப்புக்களில் இடம்பெற்றுள்ள இலக்கியக்கூறுகள் ஆராயப்பட்டுள்ளது.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|