தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சங்க இலக்கியத்தில் தாய்-சேய் உறவு ஓர் உளவியல் நோக்கு
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு( ஆகஸ்ட் 2005)
ஆசிரியர் :
கோகிலவாணி, சு
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 150
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 288
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
சங்க இலக்கியம் அள்ள அள்ள வளம் குறையாத ஆழ்கடலைப் போன்றது. பயில்வதற்கும் பயிற்றுவிப்பதற்கும் சுவை மிக்கது. இவற்றிற்கு மேலாக கூர்மையான ஆராய்ச்சிக்கு ஏற்ற களமாகவும் உள்ளது. ஆய்வாளர் சங்க இலக்கியத்தை நுணுகி நுணுகி ஆராய்ந்து தாய்க்கும் சேய்க்கும் இடையே உள்ள உறவின் பல்வேறு தளங்களை தக்க சான்றுகளுடன் புலப்படுத்தியுள்ளார்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan