தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
சைவ ஒருமைநெறியில் மனோன்மணீயம்
|
|
பதிப்பு ஆண்டு :
|
2005
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு( ஏப்ரல் 2005)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
தி பார்க்கர்
Telephone : 919841349286
|
|
விலை :
|
190
|
|
புத்தகப் பிரிவு :
|
ஆய்வு
|
|
பக்கங்கள் :
|
304
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
தமிழகத்தில் சைவ வேதாந்தமான பரமாத்துவிதம் பற்றிய ஓர் ஆய்வு. இன்று தமிழகத்தில் உலகாயதம், சங்கர நெறி இராமானுஜர் நெறி, சைவ நெறிகள், ஐரோப்பிய சிந்தனைகள் ஆகியன தத்துவ நிலையில் முன்னிடம் வகிக்கின்றன. இவைகளில் சைவத் துறையின் ஒரு பகுதியாகிய ஒருமை நெறி சென்ற நூற்றாண்டுஇறுதியில் எவ்வாறு இருந்தது என்பதை மனோன்மணீயம், மற்றும் அதன் ஆசிரியர் சுந்தரம்பிள்ளை மூலம் அறிவதே இவ்வாய்வின் நோக்கம்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|