தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு(ஏப்ரல் 2005)
ஆசிரியர் :
உதயசூரியன், சா
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 200
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 264
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
தனித்தமிழ் இயக்க வரலாற்றில் மறுக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ள பெருஞ்சித்தினார் தொடர்பில் வெளிவந்துள்ள முதல் ஆய்வேடு. பெருச்சித்திரனார் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார். அவருடை கனிச்சாறு எனும் மூன்று தொகுதிகளில் உள்ள 427 பாடல்களின் உள்ளடக்கம் மட்டும் இங்கு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan