தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழ் இலக்கிய வளர்ச்சியில் செம்மலர் இதழ்கள்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு(ஜூன் 2005)
ஆசிரியர் :
செல்லத்துரை, கா
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 75
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 184
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
மதுரையில் இருந்து வெளிவரும் செம்மலர் என்னும் இதழ் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றக்கூடிய பங்கு என்ன என்பது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. எத்தனையோ இதழ்கள் நாளொருமேனி பொழுதொரு வண்ணமுமாகத் தோன்றினாலும் அவையெல்லாம் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பங்காற்றும் எனக் கூறமுடியாது.செம்மலர் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு சிறப்பான முறையில் பங்காற்றுகிறது என்பதை ஆய்வு உறுதிசெய்கிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan