தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


முதற்றமிழ் போர்க்காப்பியம் (புதூகுச்சாம்)
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(ஜூன் 2007)
ஆசிரியர் :
முகம்மது அலி ஜின்னா, மு
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 300
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 392
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
புலவர் நாயகம் எழுதிய புதூகுச்சாம் காப்பியம் பற்றிய ஆய்வாகும். புதுகுச்சாம் காப்பியத்தில் சிறப்பிடம் பெறும் போர் நிகழ்வின் அடிப்படையில் போர்க்காப்பியமான புதூகுச்சாமை ஒன்பது இயல்களில் ஆய்வாளர் ஆய்துள்ளார். காப்பியத்தில் உள்ள 6786 பாடல்களில் இருந்து ஆய்விற்கு உரியவற்றை மட்டுமே எடுக்குக்கொண்டுள்ளார்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan