தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
சாகித்திய அகாதமி விருதுபெற்ற புதினங்களில் சமுதாயப் பார்வை
|
|
பதிப்பு ஆண்டு :
|
2005
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு(மே 2005)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
தி பார்க்கர்
Telephone : 919841349286
|
|
விலை :
|
200
|
|
புத்தகப் பிரிவு :
|
ஆய்வு
|
|
பக்கங்கள் :
|
320
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
1989-1998 காலப் பகுதியில் சாகித்தியகாதமி விருது பெற்ற தமிழ்ப் புதினங்களில் காணப்படும் சமுதாயப்பார்வை குறித்த ஆய்வாகும். வேரில் பழுத்த பலா(சு.சமுத்திரம்), குற்றாலக் குறிஞ்சி(கோவி.மணிசேகரன்),காதுகள்(எம்.வி.வெங்கட்ராம்),புதிய தரிசனங்கள்(பொன்னீலன்), வானம் வசப்படும்(பிரபஞ்சன்), சாய்வு நாற்காலி(தோப்பில் முஹமது மீரன்), விசாரணைக் கமிஷன்(சா.கந்தசாமி) ஆகியவை ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.சாகித்திய அகாதமியின் தோற்றமும் நோக்கமும் கூறப்பட்டுள்ளது.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|