தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கணையாழி இதழ் ஒரு திறனாய்வு
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு(டிசம்பர்2006)
ஆசிரியர் :
இளையபெருமாள், இர
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 150
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 204
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
1965 முதல் வெளிவந்துகொண்டிருக்கும் குறிப்பிடத்தக்க சிறுபத்திரிகையான கணையாழி இதழ் குறித்த ஆய்வாகும். தமிழின் சிறுபத்திரிகைகளும் கணயாழியும், கணையாழி-குறநாவல்கள், கணையாழி-சிறுகதைகள், கணையாழி-புதுக்கவிதைகள், கணையாழி-கட்டுரைகள், கணையாழி-பிற பகுதிகள் என உட்பிரிவுகளாக ஆராயப்பட்டுள்ளது. கணையாழி பக்க சார்பின்றி அனைத்து வகையான எழுத்துக்களையும் வெளியிட்டமை பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan