தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


இளம்பூரணரின் சொல்லிலக்கணக் கோட்பாடு
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு( அக்டோபர்2006)
ஆசிரியர் :
சாந்தி, இரா
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 135
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 176
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
தொல்காப்பியத்திற்கு உரை செய்தவர்களுள் இளம்பூரணர் முதன்மையும் முழுமையுமாகியஉரைச் சிறப்பைக் கொண்டவர். தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களில் இடை நின்ற சொல்லதிகாரத்திற்கு உரை எழுதியவர்களுள் இளம்பூரணரின் "தமிழ்ச் சொல் இலக்கணக் கோட்பாட்டு விளக்கம்" பற்றியதாக இந்நூல் அமைகிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan