தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தாளம் தப்பிய தாலாட்டு (நாவல்) - ஓர் ஆய்வு
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(திசம்பர் 2007)
ஆசிரியர் :
சுப்புலட்சுமி, ஆ
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 80
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 120
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
ஆண்டாள் பிரியதர்ஷினியின் தாளம் தப்பிய தாலாட்டு எனும் நாவல் இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், நாவல்களின் தோற்றமும் வளர்ச்சியும், தாளம் தப்பிய தாலாட்டு நாவல் நோக்கும் போக்கும், சமுதாயப் பிரச்சனைகளும் தாளம் தப்பிய தாலாட்டும், நாவலை நகர்த்திச் செல்லும் கதை மாந்தர்கள், கையாண்டிருக்கும் நடை உத்திகள் எனப் பல்வேறு நிலைகளில் ஆராய்ந்துள்ளார்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan