தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
ஐக்கூவில் சமூகமும் உத்திகளும்
|
|
பதிப்பு ஆண்டு :
|
2005
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு(பிப்ரவரி 2005)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
சுமன் வெளியீடு
Telephone : 919841349286
|
|
விலை :
|
80
|
|
புத்தகப் பிரிவு :
|
ஆய்வு
|
|
பக்கங்கள் :
|
192
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
தமிழில் வெளிவந்த ஐக்கூ கவிதை நூல்களைப் படித்து அவற்றை நன்கு ஆராய்ந்து இந்நூல்
உருவாக்கப்பட்டுள்ளது. இந்நூலில் தமிழ் ஐக்கூ உத்திகளையும், சமூகம் சார்ந்த சிந்தனைகளையும் ஆசிரியர் நுட்பமாக ஆராய்ந்துள்ளார். குறிப்பாக பெண்களுக்கு உள்ள பல்வேறு வாழ்வியல் சிக்கல்களை ஐக்கூ ஆசிரியர்கள் வெளிப்படுத்தியிருப்பதை இவர் ஆராய்ந்து இருப்பது இக்காலச் சூழலில் தேவையான ஒன்றாகும்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|