தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


இஸ்லாமிய இனக்குழு மக்களின் வாழ்வியல் சடங்குகள்
பதிப்பு ஆண்டு : 2004
பதிப்பு : முதற் பதிப்பு(செப்டம்பர் 2004)
ஆசிரியர் :
பர்வீன் சுல்தானா, இ.சா
பதிப்பகம் : இளவழகன் பதிப்பகம்
விலை : 30
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 64
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் மக்கள் உலகெங்கும் பரந்து வாழ்கின்றனர், அவர்கள் வாழ்கின்ற இடத்திற்கேற்ப வெவ்வேறு விதமான பழக்கவழக்கங்களைக் கொண்டிருக்கின்றனர். இவ்வாய்வில் தமிழகம் சார்ந்து வாழும், இசுலாமிய மதத்தைப் பின்பற்றும், தமிழ் மற்றும் உருது மொழி பேசும் மக்களின் வாழ்வியல் சடங்குகள் பற்றிய தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan