தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


அறிவைத் தூண்டும் ஆயுதம்
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு(டிசம்பர் 2006)
ஆசிரியர் :
அம்பிகா, கு
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 200
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 272
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
ஆசிரியரின் முனைவர் பட்ட ஆய்வேடான "பழமொழியும் வாழ்வியலும்" நூல் வடிவம் பெற்றுள்ளது. ஆய்வேட்டின் இரண்டாம் பகுதியே இந்நூல் ஆகும். இதில் சமுதாயத்தின் பண்பாட்டு நெறிகளையும், திருமண முறைகளையயும் விளக்குவதன் மூலம் சமூக சீர் திருத்தங்களை வலியுறுத்துகிறது. பண்பாட்டு அறிவுரை மற்றும் நிலைபேறு பழமொழிகளும் விளக்கங்களும் தரப்பட்டுள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan