தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : மூன்றாம் பதிப்பு(2008)
ஆசிரியர் :
முருகவேள், இரா
பதிப்பகம் : விடியல் பதிப்பகம்
Telephone : 914222576772
விலை : 100
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 318
ISBN : 8189867113
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : English
மூல ஆசிரியர் : John Perkins
புத்தக அறிமுகம் :
மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சூறையாட பன்னாட்டு நிறுவனங்கள் எவ்வளவு நுணுக்கமாகத் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன என்பதையும் இந்நாடுகளின் அதிகார மையங்களை இந் நிறுவனங்கள் எப்படிப் பொம்மை போல ஆட்டி வைக்கின்றன என்பதையும் எப்படி அமெரிக்க அரசே பன்னாட்டு நிறுவனங்களின் ஊதுகுழலாக மாறியுள்ளது என்பதையும் அப்பட்டமாக வாசகர்கள் முன்வைக்கிறது இந்நூல்.Confessions of an Economic Hit Man என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan