தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பிரேமிள் படைப்புகள்
பதிப்பு ஆண்டு : 2003
பதிப்பு : முதற் பதிப்பு(2003)
ஆசிரியர் :
கால சுப்ரமணியம்
பதிப்பகம் : அடையாளம்
Telephone : 914332273444
விலை : 210
புத்தகப் பிரிவு : தொகுப்பு
பக்கங்கள் : 472
ISBN : 81772000186
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 11
புத்தக அறிமுகம் :
இந்நூல் பிரைமிளின் சிறுகதைகள், குறுநாவல்கள், ஜனரஞ்சகக் கதைகள், தொடர்கதை, நாடகம், மற்றும் பாவனை நாடகங்கள் அடங்கிய முழுத் தொகுப்பு. கவிதை, விமர்சனம் சார்ந்து பிரமிளின் ஆளுமை அறியப்பட்டபோதிலும் புனைகதைகளில் அவருடைய சாதனைகள் தமிழ்ச்சூழலில் இதுவரை முழுமையாகப் பதிவு பெறவில்லை. பிரமிளின் புனைவுகள் நிரம்பிய இத்தொகுப்பு அவருடைய படைப்புத்திறனின் இன்னொரு உச்சப்புள்ளியைத் துலங்கச் செய்கிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan