தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஞானியின் மெய்யியல் கட்டுரைகள் - 1
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
ஞானி, கோவை
பதிப்பகம் : காவ்யா
Telephone : 914424801603
விலை : 250
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 490
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
( தமிழியம் தமிழ்த்தேசியம் ) முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழியம், தமிழ்த்தேசியம் போன்ற நோக்கில் தொடர்ந்து திறனாய்வுக் கட்டுரைகள் எழுதி வருகின்ற ஞானியின் மெய்யியல் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். ஞானியின் பார்வையில் இவை அனைத்தும் மனித விடுதலை என்னும் ஒரு புள்ளியில் மையம் கொண்டுள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan