தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழில் நவீனத்துவம், பின் - நவீனத்துவம்
பதிப்பு ஆண்டு : 1997
பதிப்பு : முதற் பதிப்பு(1997)
ஆசிரியர் :
ஞானி, கோவை
பதிப்பகம் : காவ்யா
Telephone : 914424801603
விலை : 50
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 192
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
இந்நூலில் தமிழில் நவீனத்துவம், பின்-நவீனத்துவம், மார்க்சியம், மரபு, மெய்யியல் ஆகியவற்றை மிக இலகுவாக, சிக்கு சிடுக்கு இல்லாமல் விவரித்துள்ளார். எளியமொழி, செறிந்த சொற்கள் - சொற்றொடர்கள், கவித்தவம் மிக்க நடை....பல பகுதிகளாகவே பிரவகிக்கின்றன. ஞானியின் விவாதமுறையும் விளக்கமுறையும் வாசகனை ஈர்க்கும் பேராற்றலோடு அமைந்துள்ளன. புத்தகம் படிக்கும் பழக்கமும், சமூகம் பற்றிய பிரக்ஞையும் உள்ள வாசகன் இதன் பக்கங்களினூடே சர்வ சுதந்திரமாகப் பறந்து திரிய முடியும்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan