தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
வானமற்ற வெளி
|
|
பதிப்பு ஆண்டு :
|
2004
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு(2004)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
அடையாளம்
Telephone : 914332273444
|
|
விலை :
|
105
|
|
புத்தகப் பிரிவு :
|
கட்டுரைகள்
|
|
பக்கங்கள் :
|
248
|
|
ISBN :
|
817720033X
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
கவிதை பற்றிய கட்டுரைகள். புதுக்கவிதையின் முன்னோடிகளுள் ஒருவராக அறியப்படும் பிரமிள், கட்டுரைகள் பலவற்றையும் எழுதியுள்ளார். அவற்றுள் கவிதை பற்றி அவர் எழுதியவை மிக முக்கியமானவை. கவிதைகள் பெருகியுள்ள அளவிற்கு கவிதைக் கோட்பாடுகள், உத்திகள் முதலியவற்றைப் பேசும் அறிமுகக் கட்டுரைகள்கூட தமிழில் அவ்வளவாக இல்லை. கவிதை குறித்து பிரமிள் எழுதிய கட்டுரைகள் இந்தக் குறையைப் போக்கும் விதத்தில் அறிமுகமாகவும் ஆழமாகவும் பல விஷயங்களைப் பேசுகின்றன. பத்திரிகைகளில் சிதறிக் கிடந்த கட்டுரைகள் ஒருசேர நூல் வடிவில்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|