தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
மக்கள் தலைவர் காமராசர்
|
|
பதிப்பு ஆண்டு :
|
2008
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு (2008)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
தோழமை வெளியீடு
Telephone : 919444302967
|
|
விலை :
|
110
|
|
புத்தகப் பிரிவு :
|
தொகுப்பு
|
|
பக்கங்கள் :
|
192
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
இன்னும்கூட அரசியலில் காமராசரின் பெயர் புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் அவர்தம் வாழ்நாள் முழுவதும் பொதுவாழ்வில் கடைப்பிடித்த எளிமையும் தூய்மையும் காற்றிலே பறந்துவிட்டது. இப்போது வெளிநாட்டு சொகுசு கார்களில் மிதந்தபடி அரசியல் தலைவர்கள் காமராசர் ஆட்சி பற்றி பேசிவருகிறார்கள். காமராசர் ஆட்சி என்பது வெறும் வார்த்தையல்ல. அதுவொரு தனித்துவமான அரசியல் தத்துவம். அவரது தனிப்பட்ட வாழ்க்கையோடும் உணர்வுகளோடும் தொடர்புடையதாக இருந்தது அது. ஒப்பற்ற முதல்வராக காமராசர் எப்படி ஆட்சி புரிந்தார் என்பது பற்றிய தகவல்கள்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|