தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


இந்தச் சக்கரங்கள்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (2008)
ஆசிரியர் :
ஜெயந்தன்
பதிப்பகம் : தோழமை வெளியீடு
Telephone : 919444302967
விலை : 70
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 96
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
கிருஷ்ணவேணியும் வந்து ஒரு வீடு பார்த்தாள், கொஞ்சம் ஊருக்கு ஒதுக்கமாக இருந்த ஒரு வீடு அவளுக்குப் பிடித்திருந்தது. அது ஓடு வேய்ந்த கொஞ்சம் பழைய வீடுதானென்றாலும் அதுதான் தன் அபிலாஷைகளுக்குச் சாதகமான இடம் என்று நினைத்தாள். காரணம், அந்த வீட்டிற்கு முன்னும் பின்னுமாக இருந்த காலியிடம். தூண்டில்காரனுக்கு மிதப்பில் கண், தன் ஜாதகப்படியும் மகன் ஜாதகப்படியும் இந்நேரம் ஓகோவென்று இருக்கவேண்டிய தன் வாழ்வைத் தடுத்து நிறுத்திவிட்ட ஏதோ ஒரு தரித்திர ஜாதகத்தை விட்டு விலகி வந்திருக்கிற நிலையில், இப்போதாவது அதற்கு..

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan