தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


அப்போதும் இப்போதும் பெண்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு (2007)
ஆசிரியர் :
புதிய ஜீவாpudiajeeva@yahoo.co.in
பதிப்பகம் : மருதா
Telephone : 919382116466
விலை : 60
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 120
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
பெண் குறித்த பல வகைப்பட்ட சமூகப் பார்வைகளை அலசி ஆராய்கிற முயற்சி. ஒரு விதமான உரத்த சிந்தனை. ஒவ்வொன்றிலும் உள்ள பலம், பலகீனல்களை வரிசைப்டுத்தி, வாதிட்டு உண்மைக்கான ஒரு தேடல் வெளிப்பாடு.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan