தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


புதுவைச் சிவம் நாடகங்கள்
பதிப்பு ஆண்டு : 2000
பதிப்பு : முதற் பதிப்பு (2000)
ஆசிரியர் :
சிவம், புதுவை
பதிப்பகம் : புதுச்சேரி அரசு, கலை பண்பாட்டுத்துறை
விலை : 0
புத்தகப் பிரிவு : நாடகங்கள்
பக்கங்கள் : 442
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
புதுவைச் சிவத்தின் ரஞ்சித சுந்தரா (அ) ரகசியச் சுரங்கம், அமுதவல்லி (அ) அடிமையின் வீழ்ச்சி, கோகிலராணி, சமூக சேவை, வீர நாதன், காந்திமதி (அ) கங்வியின் மேன்மை, மூன்று பெண்கள், புதிய வாழ்வு ஆகிய நாடகங்களும், நாடகப் பாடல்களும், நேர்காணல்களும், நாடகத் துண்டறிக்கைகளும் அடங்கிய நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan