தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
வம்சமணிதீபிகை
|
|
பதிப்பு ஆண்டு :
|
2008
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு (2008)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
தென்திசை பதிப்பகம்
Telephone : 914424338169
|
|
விலை :
|
80
|
|
புத்தகப் பிரிவு :
|
வரலாறு
|
|
பக்கங்கள் :
|
152
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
எட்டையபுரம் ஜாமீனின் தோற்றம் குறித்த புராணக்கதை ஒன்றுடன் தொடங்கி, ஜெகவீரராமகுமார எட்டப்ப நாயக்கர் அய்யன் என்பார், ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வயதை எட்டாத நிலையில், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவரின் துணையுடன் ஜாமீன் செயற்பட்டது வரையிலான நிகழ்வுகளைக் கூறுகிறது. முற்றிலும் ஜாமீன் சார்புடன் இந்நூல் எழுதப்பட்டிருந்தாலும், இதில் உள்ள செய்திகள் வரலாற்று ஆவணங்களாக விளங்கும் தகுதியுடையவை.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|