தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
கிளியம்மாவின் இளஞ்சிவப்பு காலை
|
|
பதிப்பு ஆண்டு :
|
2008
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு (2008)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
தென்திசை பதிப்பகம்
Telephone : 914424338169
|
|
விலை :
|
60
|
|
புத்தகப் பிரிவு :
|
சிறுகதைகள்
|
|
பக்கங்கள் :
|
112
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
அழகிய பெரியவனின் நான்காவது கதைத் தொகுதி இது. சாதியாலும், அதிகாரத்தாலும், பணத்தாலும் ஒடுக்கப்படுகின்ற மனிதர்கள் தான் அழகிய பெரியவனின் கதை மாந்தர்கள். அம்மக்களின் கண்ணீரிலும், களிப்பிலும், கலகச்செயல்களிலும் இழைஇழையாய் பிணைந்து உருவாகி வெளிப்படுகின்றன இவரின் எழுத்துக்கள். சாதியால் ஒதுக்கப்பட்டோரின் இலக்கியமான தலித் எழுத்தை அடுத்தகட்ட அழகியலை நோக்கி இவர் நகர்த்தியதாக விமர்சகர்கள் சொல்கிறார்கள். ஆனால் அந்த வட்டத்திற்குள் மட்டுமே வைத்து இவரின் கதைகளை குறுக்கி விடமுடியாது.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|