தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


வாழ்வு தரும் வாஸ்து
பதிப்பு ஆண்டு : 1999
பதிப்பு : இரண்டாம் பதிப்பு (2002)
ஆசிரியர் :
பழனிசாமி, அ
பதிப்பகம் : மணிமேகலைப் பிரசுரம்
Telephone : 914424342926
விலை : 65
புத்தகப் பிரிவு : ஜோதிடம்
பக்கங்கள் : 208
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
வாஸ்து, மனையடி சாஸ்திரத்தில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு,சுவடிகளில் இருந்து நவீன நூல்கள் வரை ஆராய்ந்து அறிவியல் கண்ணோட்டத்தில், அனுபவ அணுகுமுறைகளையும் கைக்கொண்டு இந்நூலை ஆக்கியுள்ளார் எண்ணம் மங்களம் A.பழனிசாமி - முன்னுரையில் E.P.குருசாமி

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan