தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
வரலாற்றில் அறச்சலூர்
|
|
|
புத்தக அறிமுகம் :
|
சிலப்பதிகாரக் கால இசைக் கல்வெட்டால் புகழ் பெற்ற அறச்சலூரின் பெருமையை விளக்கும் நூல். அறச்சலூரின் பெயர்க்காரணத்தோடு தொடங்கும் இந்நூலில் இசைக் கல்வெட்டு நன்கு விளக்கப்பட்டுள்ளது. பிற கல்வெட்டு, செப்பேடு, பட்டயம் ஆவணங்கள் இடம் பெற்றுள்ளன. நாகமலை எனும் அறச்சலூர் மலையில் எழுந்தருளியுள்ள முருகன் பற்றிய இலக்கியப் பாடலும் இடம் பெற்றுள்ளது.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|