தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
அனுமன்பள்ளி பண்ணைகுல வேளாளர்3வரலாறு
|
|
|
புத்தக அறிமுகம் :
|
கொங்கு நாட்டில் சுக்ரீவன், வாலி, அனுமன் ஆகியோர் வழிபட்டதாகக் கருதப்படும் கோயில்களில் ஒன்றான அனுமீசுவரர் கோயில் இங்கு உண்டு. அருகில் உள்ள அனும நதி இன்று குரங்கன் பள்ளம் என அழைக்கப்டுகிறது. கேரி ரவி கோதை என்ற சேர மன்னனிடம் கரூர் சித்திரகூடத்தில் பண்ணை, செல்லன் குலத்தார் அனுமன் பள்ளியை காணியாகப் பெற்ற செப்பேட்டுச் செய்தி கூறப்படுகிறது. பண்ணை குலத்தாருக்கு 96 கீர்த்திகள் உண்டு என்றும் கூறப்படுள்ளது.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|