தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கூனம்பட்டி மாணிக்கவாசகர் திருமடாலய வரலாறு
பதிப்பு ஆண்டு : 1994
பதிப்பு : முதற் பதிப்பு (1994)
ஆசிரியர் :
இராசு, செ
பதிப்பகம் : கூனம்பட்டி ஆதீனம்
Telephone : 91429458224
விலை : 20
புத்தகப் பிரிவு : வட்டார, ஊர் வரலாறு
பக்கங்கள் : 82
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
திருவாசகம் பாடிய மாணிக்க வாசகரின் வாரிசுகளாகக் கருதப்படும் கூணம்பட்டி மடத்தின் வரலாறு. வாட்போக்கி, விசய மங்கலம் ஆகிய இடங்களில் அற நிலையம் அமைத்து அரசன் மகள் கூன் நிமிரச் செய்து காணி பெற்ற கூணம்பட்டியில் இப்போது மடம் உள்ள வரலாறு கூறப்படுகிறது. இந்த திரு மடத்து முன்னோர்கள் செய்த அற்புதங்கள் பல குறிக்கப்படுகின்றன. இவர்கள் மரபு பற்றி பற்பல இலக்கியம் உள்ள செய்தியும் கூறப்படுகிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan