தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஈங்கூர் ஈஞ்சன் குல வரலாறு
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (2008)
ஆசிரியர் :
இராசு, செ
பதிப்பகம் : தம்பிராட்டியம்மன் திருக்கோயில்
Telephone : 914294230487
விலை : 50
புத்தகப் பிரிவு : வட்டார, ஊர் வரலாறு
பக்கங்கள் : 102
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
பெருந்துறை வட்டத்திலுள்ள ஈங்கூர் ஈஞ்சன்குல வரலாற்றில் குலத்தின் பெயர்க்காரணம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அரசன் ஆணைப்படி ஈஞ்சன்குல ரகுநாத சிங்கக் கவுண்டர் 88 ஊர்கள் காணி பெற்ற வரலாறு கூறப்படுகிறது. கொங்கு வேளாளர்கள் குல குருவுக்குச் செலுத்தும் மரியாதை சஞ்சாரம் வரும்போது அவருக்குச் செலுத்தும் காணிக்கை விபரம் கூறப்படுகிறது. வாரிசு இல்லாதவர் சொத்து குலகுருவுக்கு எனப் பட்டயம் எழுதினர். குலகுரு மடம் மடாலயம் எனப்பட்டது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan