தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
கொடுமணல் தங்கம்மன் திருக்கோயில் வரலாறு
|
|
|
புத்தக அறிமுகம் :
|
நொய்யல் கரையில் உள்ள சங்க காலத் தொல்பொருள் சிறப்பு வாய்த பழமையான ஊர் கொடுமணல். சேரன், பாண்டியன், பணங்காடை, தேவமாரில் கணக்கன் குலத்தார் குலதெய்வம் தங்கம்மன் சத்த கன்னியராக (எழுவர்) இங்கு எழுந்தருளியுள்ளனர். ரோமானியத் தொடர்புடைய வண்ணக்கல் மணிகள் உருவாக்கிய நொய்யல் கரை நாகரிகக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|