தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கிழாம்பாடி கண்ணகுல காணியாளர் வரலாறு
பதிப்பு ஆண்டு : 2001
பதிப்பு : முதற் பதிப்பு (2001)
ஆசிரியர் :
இராசு, செ
பதிப்பகம் : கண்ணகுல நற்பணிச் சேவைக்குழு
விலை : 12
புத்தகப் பிரிவு : வட்டார, ஊர் வரலாறு
பக்கங்கள் : 70
அளவு - உயரம் : 24
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
கண்ணகுலப் பெயர் காரணமுடன் கண்ணகுலக் காணியூர்கள் கூறப்பட்டுள்ளன. கண்ண குலம் பற்றிய, கண்ண குலத்தார் இயற்றிய பதினான்கு இலக்கியங்கள் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கண்ண குலக் காங்கேய உரிச்சொல் நிகண்டு இயற்றியுள்ளார். குலதெய்வம் கொக்கநாச்சியம்மன் கோயில் அருகே உள்ள சித்தர் கோயில் செய்தியில் சித்தர்கள் எவர் எவர் என்பது பற்றிய பாடல் தரப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan