தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கொங்கு நாட்டுச் செம்பூத்த குல வரலாறு
பதிப்பு ஆண்டு : 1995
பதிப்பு : முதற் பதிப்பு (1995)
ஆசிரியர் :
இராசு, செ
பதிப்பகம் : முதலிராயசாமி திருக்கோயில்
விலை : 25
புத்தகப் பிரிவு : வட்டார, ஊர் வரலாறு
பக்கங்கள் : 114
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
தாராபுரம் வட்டம் ஊதியூரை அடுத்த முதலிப் பளையத்தை மையமாக வைத்துச் செம்பூத்த குல வரலாறு கூறப்பட்டுள்ளது. அமராவதி ஆறு, ஊதியூர் வரலாறும் கொங்கணச் சித்தர் தொடர்பும் கூறப்பட்டுள்ளது. தென்கரை நாட்டு பட்டக்காரர் வேளாடுடையோர் தொடர்புடைய செய்திகளும் கூறப்பட்டுள்ளன. உள்ளூர்ப் புலவர் நாச்சிமுத்து பற்றிய செய்திகளும் உள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan