தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கச்சத் தீவு
பதிப்பு ஆண்டு : 1997
பதிப்பு : முதற் பதிப்பு (1997)
ஆசிரியர் :
இராசு, செ
பதிப்பகம் : கொங்கு ஆய்வு மையம்
விலை : 20
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 64
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
இராமநாதபுரம் சேதுபதி அவர்கட்கு சொந்தமாக விளங்கிய கச்சத்தீவை 1976 ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்திய அரசு வழங்கிவிட்டது. சேதுபதி அரசிடம் இருந்து பலர் சாயவேர் மூலிகை சேகரிக்க குத்தகைக்கு எடுத்த பத்திரப்பதிவுகள், இந்திய அரசின் அளவைத்துறை சார்பில் கச்சத்தீவு அளக்கப்பட்டு, எண் பொறித்த தூண் நட்டுள்ள விபரம், நம்புதாளை சீனிக்குப்பன் கட்டிய அந்தோனியார் கோயில் தங்கச்சிமடம் தேவாலயத்தோடு இணைக்கப்பட்டிருந்த விபரம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 1966 இல் இலங்கை அரசு செயலாளர் அது அரசர்க்குரியது என்று கூறிய விபரமும் உள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan