தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சோழமண்டல சதகம்
பதிப்பு ஆண்டு : 1994
பதிப்பு : முதற் பதிப்பு (1994)
ஆசிரியர் :
இராசு, செ
பதிப்பகம் : தமிழ்ப் பல்கலைக்கழகம்
Telephone : 914362274561
விலை : 40
புத்தகப் பிரிவு : இலக்கியம்
பக்கங்கள் : 98
ISBN : 817090238x
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
வேளூர் ஆத்ம நாத தேசிகர் இயற்றிய சோழ மண்டல சதகம் 1995 இல் தஞ்சையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டையொட்டி உரையுடன் வெளியிடப்பட்டது. ஏனைய மண்டல சதகம்போல் கட்டளைக்கலித்துறையில் பாடாமல் எளிய அறுசீர் விருத்தத்தால் பாடப்பட்டுள்ளது. சோழ நாட்டுச்சிறப்பு, மன்னர்கள், வள்ளல்கள், அடியார்கள், புலவர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளனர். கரிகாலன் காவிரிக்குக் கரை கட்டினார் என்றே கூறப்பட்டுள்ளது. பொதுவாக இந்நூல் சோழிய வேளாளர் சிறப்புக்களையே விரித்துப், பெருக்கிக் கூறுகிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan