தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
செந்தமிழ் வேளிர் எம்.ஜி.ஆர் - ஒரு வரலாற்று ஆய்வு
|
|
பதிப்பு ஆண்டு :
|
1985
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு (1985)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
கொங்கு ஆய்வு மையம்
|
|
விலை :
|
80
|
|
புத்தகப் பிரிவு :
|
ஆய்வு
|
|
பக்கங்கள் :
|
176
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
தமிழக அரசின் முதற்பரிசு பெற்ற புத்தகம்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமாச்சந்திரன் அவர்களின் பூர்வீக முன்னோர் பற்றிய கள ஆய்வில் இந்நூல் உருவாகியுள்ளது. கொங்கு நாட்டுப் பட்டக்காரர்களில் பெரிய குல வேணாடுடையார் கால்வழிவந்த சிலர் சித்தூர்ப்பகுதியில் குடியேறி மன்றாடியார் எனப் பெயர் தரித்தோர், "மன்னாடியார்" ஆயினர். அவர்களில் பெரிய குளத்தார் நல்லே பள்ளி வலிய மன்னாடி என அழைக்கப்பட்டனர். எம்.ஜி.ஆர் அவர்கள்வழி வந்தவர் என இந்நூல் நிறுவுகிறது. எம்.ஜி.ஆர் முன்னோர் தமிழர்கள் என்பது இந்நூலின் கருத்தாகும்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|