தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கலைமகள் கலைக்கூடக் கையேடு
பதிப்பு ஆண்டு : 1984
பதிப்பு : முதற் பதிப்பு (1984)
ஆசிரியர் :
இராசு, செ
பதிப்பகம் : கலைமகள் மீனாட்சி சுந்தரம் தொல்பொருள் ஆய்வு மையம்
விலை : 7
புத்தகப் பிரிவு : தொல்லியல் ஆய்வு
பக்கங்கள் : 68
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
இந்நூல் கலைமகள் கலைக்கூடத்தில் உள்ள பொருள்களின் அளவு, அமைப்பு இவற்றைக் கூறுகிறது. தொல்பொருள்களைப் பட்டியலிடுகிறது. நடுகல், கல்வெட்டு, சிற்பங்கள், செப்புப் படிவங்கள், ஓலைச் சுவடிகள், பழைய - புதிய கற்கால ஆயுதங்கள், முதுமக்கள் தாளிகள், மண்பாண்டங்கள், மணிக் கற்கள், நாணயங்கள் இவைகளைப் பட்டியலிடுகிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan