தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
ஈரோடு மாவட்ட வரலாறு
|
|
பதிப்பு ஆண்டு :
|
2008
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு (2008)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
கொங்கு ஆய்வு மையம்
|
|
விலை :
|
100
|
|
புத்தகப் பிரிவு :
|
வரலாறு
|
|
பக்கங்கள் :
|
296
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து அண்மைக்காலம் வரையிலான ஈரோடு மாவட்டத்தின் பன்முக மாட்சியை இந்நூல் விளக்குகிறது. பழங்குடிகள், ஆண்ட அரசு மரபுகள், விடுதலைப்போர், தமிழ் வளர்ச்சி, கலைத்தொடர்பு, தொல்பொருட் சிறப்பு வாய்ந்தயிடங்கள், நடுகற்கள் உள்ள இடங்கள், விடுதலைக்குப் பின் ஏற்பட்ட வளர்ச்சி, பல்வேறு சமுதாயம், காணத்தக்க இடங்கள், மாவட்டத்தின் சிறப்பு ஆகியவற்றுடன் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஒளிப்படங்கள் உள்ளன. நாட்டுப்புறப் பாடல்களும் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|