தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு (2007)
ஆசிரியர் :
இராசு, செ
பதிப்பகம் : KKSK அறக்கட்டளை
விலை : 100
புத்தகப் பிரிவு : தொல்லியல் ஆய்வு
பக்கங்கள் : 232
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
பன்னெடுங்காலமாக நிலவி வந்த இந்து-முஸ்லிம் ஒருமைப் பாட்டைச் சான்றுகளுடன் எடுத்துக் கூறும் 140 ஆவணங்கள் உள்ளன. இந்துக் கோயில்களுக்கு இஸ்லாமியர்களும், இஸ்லாமிய பள்ளிவாசல், தர்காக்களுக்கு இந்துக்களும் பல கொடை கொடுத்துள்ளனர். அக்ரகாரத்திற்கு இலவசமாக கிணறு வெட்டிக்கொடுக்க அவர்களிடமே நிலத்தை ஒரு இஸ்லாமி ய வள்ளல் விலைக்கு வாங்கியுள்ளார். மார்த்தாண்ட வர்மன் பாழடைந்த மசூதியைப் புதுப்பித்து மார்த்தாண்டப் பெரும் பள்ளி என்று பெயரிட்டு, துறைமுக ஏற்றுமதி இறக்குமதி பொருளுக்கு எல்லா மதத்தாரும் மகமைக் கொடை கொடுக்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan