தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
கொங்கு வேளாளர் செப்பேடு, பட்டயங்கள்
|
|
பதிப்பு ஆண்டு :
|
2007
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு (2007)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
கொங்கு ஆய்வு மையம்
|
|
விலை :
|
200
|
|
புத்தகப் பிரிவு :
|
தொல்லியல் ஆய்வு
|
|
பக்கங்கள் :
|
360
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
24
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
கொங்கு வேளாளர், பட்டக்காரர், பாளையக்காரர் பற்றிய 75 ஆவணங்கள் இந்நூலில் உள்ளன. கொங்கு நாட்டில் மக்கள் குடியேற்றம், குருக்கள், புலவர்கள் நியமனம், புதிய குடியேற்ற காணிகள் பெறுதல், பிற சமுதாயத்தோடு நல்லுறவு பற்றிய பல செய்திகள் உள்ளன. காளிங்கராயன் அணை பற்றிய செப்பேடும், தீரன் சின்னமலை போர்ப் பயிற்சிக்கு சிவன் மலைக்காடு வாங்கியதும் ஒரு ஆவணத்தில் உள்ளது. கொங்கு நாட்டுச் சமுதாய வாழ்விற்கு அடிப்படைச் சான்றுகள் அளிக்கும் நூல்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|