தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள்
|
|
பதிப்பு ஆண்டு :
|
1999
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு (1999)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
கொங்கு ஆய்வு மையம்
|
|
விலை :
|
100
|
|
புத்தகப் பிரிவு :
|
தொல்லியல் ஆய்வு
|
|
பக்கங்கள் :
|
87
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
24
|
|
அளவு - அகலம் :
|
13
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
24 செப்பேடுகள் அடங்கிய இந்நூலில், தமிழக அரசர்களின் கங்கைக் கரை காசிக்குக் கொடை கொடுத்த ஒன்பது செப்பேடுகளும், சிதம்பரம் தொடர்பான நான்கு செப்பேடுகளும் அடங்கியுள்ளன. வட மொழி, மராத்தி மொழி செப்பேடுகளின் மொழிபெயர்ப்பும் உள்ளது. டச்சுக் கம்பனியார் கி.பி 1747 இல் சிதம்பரம் கோயிலுக்குக் கொடை கொடுத்த செப்பேடும் உள்ளது.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|