தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சுப்ரபாரதிமணியன் ; படைப்பும், பகிர்வும்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
செல்வராஜ், கே.பி.கே
பதிப்பகம் : காவ்யா
Telephone : 914424801603
விலை : 60
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 121
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
பார்வை இலக்கிய அமைப்பு நடத்திய எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் படைப்புகள் பற்றிய கருத்தரங்கில் இடம் பெற்ற சில கட்டுரைகளும், சுப்ரபாரதிமணியனின் முக்கிய நூல்கள் பற்றின சில சக படைப்பாளிகளின் கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan