தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கொங்குக் கவிக்கோ முனைவர் வடிவேலரின் படைப்புத் திறன்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
செந்தாமரை, வ
பதிப்பகம் : கொங்கு நட்புறவுப் பதிப்பகம்
விலை : 40
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 160
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
இந்நூலில் பதினைந்துக்கும் மேற்பட்ட அறிஞர்கள், கவிஞர்கள் பாவலர் வடிவேலனாரின் நூல்களைப் பற்றிய ஆராய்ச்சி உரைகளை வரைந்துள்ளனர். ஆராய்ச்சி உரைகளும், பாராட்டும் ஒவ்வொன்றும் ஆழங்கால்பட அமைந்தவை. படிப்பார்க்கு இவை, இவர்தம் அகல ஆழங்களை அறிந்து கொள்ள உதவும்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan