தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


முன் முகங்கள்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு (2007)
ஆசிரியர் :
டொமினிக் ஜீவா
பதிப்பகம் : மல்லிகைப்பந்தல்
Telephone : 94112320721
விலை : 200
புத்தகப் பிரிவு : தொகுப்பு
பக்கங்கள் : 235
ISBN : 9789558250402
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

இலங்கையில் இருந்து வெளிவரும் மல்லிகை இதழில் அட்டைப்பட நாயகர்களாக பதிவு செய்யப்பட்ட பல்துறை சார்ந்த 53 தகைமையாளர்களைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய கட்டுரைத் தொகுப்பு. 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan