தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பன்னிரு தாது உப்புக்கள்
பதிப்பு ஆண்டு : 1999
பதிப்பு : முதற் பதிப்பு(1999)
ஆசிரியர் :
அண்ணாதுரை, எம்.ஜிmga_altrnate@yahoo.co.in
பதிப்பகம் : நிர்மலா பதிப்பகம்
Telephone : 914425735207
விலை : 30
புத்தகப் பிரிவு : மாற்று மருத்துவம்
பக்கங்கள் : 191
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
1873 ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டு மருத்துவர் சூஸ்லர் அறிமுகப்படுத்திய பயோ கெமிஸ்ட்ரி மருத்துவம் பற்றிய அறிமுகத்தைத் தரும் நூல்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan