தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஆலமர இடையழகு
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
எழில்வரதன்
பதிப்பகம் : தென்திசை பதிப்பகம்
Telephone : 914424338169
விலை : 100
புத்தகப் பிரிவு : சிறுகதைகள்
பக்கங்கள் : 192
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
தமிழக அரசின் முதற்பரிசு பெற்ற புத்தகம்
புத்தக அறிமுகம் :
வாக்கியங்களை ஒரு பறவையாக உருவகிக்கிறபோது பறவை அடுத்தடுத்து சஞ்சரிக்கின்ற மரக்கிளைகள், மலைமுகடுகள், மண்ணுக்குள் அகழ்ந்த பொந்துகள் என நேருகிற லய வித்தியாசங்கள் அதிவிதோத உணர்வை ஏற்படுத்துகின.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan