தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


வசந்த காலத்திலே.....
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
தி.க.சி
பதிப்பகம் : தோழமை வெளியீடு
Telephone : 919444302967
விலை : 100
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 160
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : Russian
மூல ஆசிரியர் : Georgij Dmitrijevič Gulia
புத்தக அறிமுகம் :
மாக்ஸிம் கார்க்கி மிக நன்றாகச் சொன்னார். சோவியத் இலக்கியம் மருத்துவச்சியாகவும், கல்லறை தோண்டுபவனாகவும் ஒருங்கே வேலை செய்கின்றது என்று. ஆம் புதிய மனிதனை சிருஷ்டிக்க உதவுவதும், புதிய சமுதாயத்தைச் சமைப்பதில் மக்களின் நல்வாழ்விற்குத் தடையாக உள்ள எல்லாவற்றையும் அழிப்பதும்தான் சோவித் இலக்கியத்தின் இலட்சியம். ஜார்ஜி கிலியாவின் இந்த நாவலை வாசியுங்கள், கார்கி கூறியது சரிதானா என்று சிந்தியுங்கள்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan