தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
அரவாணிகள்
|
|
பதிப்பு ஆண்டு :
|
2007
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு(2007)
|
|
ஆசிரியர் :
|
மகாராசன் | aermaha-78@yahoo.com |
|
பதிப்பகம் :
|
தோழமை வெளியீடு
Telephone : 919444302967
|
|
விலை :
|
175
|
|
புத்தகப் பிரிவு :
|
கட்டுரைகள்
|
|
பக்கங்கள் :
|
368
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
ஆண்களாலும் பெண்களாலும் உற்றார் உறவினர்களாலும் குடும்பத்தாலும் ஒட்டு மொத்த சமூகத்தாலும் துரத்தியடிக்கப்பட்டு அகதிகளாக அநாதைகளாக அரவாணிகள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சமூகத்தின் பொதுத் தளத்திலிருந்து வெளித் தள்ளப்பட்டு மிக மிகக் கீழ்மைப் படுத்மதப்பட்ட விளிம்பு நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும் அரவாணிகள் பெண்ணைப்போலவும் ஆணைப்போலவும் மனிதர்கள்தான் என்ற புரிதலை இந்தச் சமூகம் பெற்றிருக்கவில்லை.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|