தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
ஒரு கோப்பை தண்ணீர் தத்துவமும் காதலற்ற முத்தங்களும்
|
|
பதிப்பு ஆண்டு :
|
2007
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு(2007)
|
|
ஆசிரியர் :
|
மகாராசன் | aermaha-78@yahoo.com |
|
பதிப்பகம் :
|
தோழமை வெளியீடு
Telephone : 919444302967
|
|
விலை :
|
80
|
|
புத்தகப் பிரிவு :
|
பொதுவுடமை
|
|
பக்கங்கள் :
|
160
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
பெண் விடுதலை குறித்த மார்க்சிய கருத்தாடல்கள் இனைறைய சமூகத் தேவையாக அமைந்திருக்கின்றன. அவை பெண் விடுதலையின் சரியான திசைவழியை அடையாளப்படுத்தும் அதேவேளையில் இன்றைக்கும் பரவலாகப் பேசப்படும் நவீன வகையிலான விடுதலைச் சிந்தனைப்பாடுகளை மார்க்சியப் பார்வையில் புரிந்து கொள்வதற்கும் துணை செய்கின்றன.
அந்த வகையில் லெனின் மற்றும் கிளாரா ஜெட்கின் போன்றவர்களால் பெண் விடுதலை குறித்த சிந்தனைகள் நூல் வடிவம் பெற்றிருக்கின்றன.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|