தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


அகதியின் முகம்
பதிப்பு ஆண்டு : 1991
பதிப்பு : இரண்டாம் பதிப்பு(1992)
ஆசிரியர் :
யோகநாதன், செ
பதிப்பகம் : காந்தளகம்
Telephone : 914428414505
விலை : 14
புத்தகப் பிரிவு : குறுநாவல்கள்
பக்கங்கள் : 92
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
சுபமங்களாவில் வெளியான 'சின்னஞ் சிறுமலர் மழையினில் நனைந்து', 1991 இல் அக்னி-கணையாழி குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற 'அகதியின் முகம்' ஆகிய இரண்டு குறுநாவல்கள் அடங்கிய நூல். ஈழ அகதிகளின் துயர்நிறைந்த வாழ்க்கையை உண்மையாகச் சொல்லுகின்ற உண்மைக் கதைகள்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan