தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஈரானிய சினிமா
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : இரண்டாம் பதிப்பு(2007)
ஆசிரியர் :
திருநாவுக்கரசு, ப
பதிப்பகம் : நிழல்
Telephone : 919444484868
விலை : 100
புத்தகப் பிரிவு : திரைப்படம் (சினிமா)
பக்கங்கள் : 171
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
உலகசினிமாவில் மூன்றாம் உலக நாடுகள் பெற்ற வெற்றிகளிலேயே மிகவும் பிரபலமானது ஈரான் சினிமா பெற்ற வெற்றிகள். வாழ்க்கையினுடைய யதார்த்தங்களை கலாபூர்வத்தோடு வெளிப்படுத்தியதுதான் இந்த வெற்றிக்கு காரணம். ஒரு காதலை, நேசத்தை, அன்பை, பாசத்தை யதார்த்த்திற்கு ஒரு பக்கமாக அல்ல, மாறாக வாழ்க்கையின் நெருக்கத்திலும், சமகாலப் பார்வையையும் அவற்றின் பாவங்களையும் வெளிப்படுத்துவதில் இங்குள்ள இயக்குநர்கள் முனைப்புக் காட்டுகிறார்கள். அதில்தான் வெற்றியும் அடங்கியிருக்கிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan